[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்

முதலமைச்சர் நலம் பெற பிரார்த்தனை செய்த அமெரிக்க வாழ் தமிழ்ச் சிறுமி

america-child-prayer-for-tamilnadu-c-m-jayalalitha

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அமெரிக்க வாழ் தமிழ்ச் சிறுமி வானதி அமெரிக்க குழந்தைகளுடன் பிரார்த்தனை செய்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

இது குறித்து வானதி ஸ்கைப் மூலம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

“குடும்ப நண்பர்களுடன் எனக்கு நெருங்கிய நட்பு இருக்கிறது. எனது நண்பர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன். அவர் உடல்நலம் குன்றி பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர் விரைவாக நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதும் முதலமைச்சரை‌ நேரில் சந்தித்து அன்பைத் தெரிவிக்க ஆவலோடு இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close