[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: டொனால்டு டிரம்பிற்காக வாய் திறந்த மேலினா டிரம்ப்

trump-s-remarks-on-women-unacceptable-offensive-says-wife-melania-trump

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய டொனால்டு டிரம்பிற்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது டொனால்ட்டு ரம்பின் மனைவி முதன்முறையாக இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடம் டொனால்டு டிரம்ப், கடந்த 2005-ஆம் ஆண்டு பெண்களை மிகவும் ஆபசமாக சித்தரித்து பேசும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

டொனால்டு டிரம்பின் இத்தகைய செயலுக்கு குடியரசுக் கட்சியில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய டொனால்டு டிரம்பின் மனைவி மேலினா டிரம்ப், பெண்கள் குறித்து டொனால்டு டிரம்ப் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம் தான் எனவும், இருப்பினும் பொதுமக்கள் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளர்.

மக்கள் டொனால்ட் டிரம்பின் மன்னிப்பை ஏற்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளில் தற்போது கவனம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close