[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

ஆப்கானிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வீரர்கள் 3 பேர் உள்பட 8 பேர் உயிரிழப்பு

eight-killed-as-army-helicopter-crashes-in-afghanistan

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள பக்லான் மாகாணத்தில் உள்ள டன்ட் கோரி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தவ்லத் வாசிரி தெரிவித்தார். இதில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ வீரர்கள் 3 பேர் மற்றும் விமானிகள் 5 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஆப்கானிஸ்தன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close