[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

பாரிஸ் சர்வதேச கார் கண்காட்சி... பார்வையாளர்களை ஈர்த்த புத்தம்புது கார்கள்

paris-auto-show-2016

சர்வதேச கார் கண்காட்சி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கியுள்ளது.

உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை இக்கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தன. புதிதாக வர உள்ள மின்சார கார்களின் மாதிரிகள் அதிகளவில் கா‌ட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாசு கட்டுப்பாட்டு மோசடியில் சிக்கியிருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தான் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள மின்சார கார் மாதிரிகளை பார்வைக்கு வைத்திருந்தது. இன்னும் 10 ஆண்டுகளில் 20 முதல் 30 லட்சம் மின்சார கார்களை விற்க இலக்கு வைத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close