[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்
  • BREAKING-NEWS பெங்களூருவில் இன்று தென் மாநில முதல்வர்கள் கூட்டம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டோக்கன் தந்து வெற்றி பெற்ற டிடிவி தினகரனால் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS மாணவர்கள் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; அதனால் வெளியே சென்று விளையாடுங்கள் - பிரதமர் மோடி

இந்தியப் படங்களுக்குத் தடை: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு

petition-filed-in-pakistan-court-seeking-ban-on-indian-movies

இந்திய திரைப்படங்களுக்குத் தடை விதிக்கக் கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அசார் சாதிக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு எட்டும்வரை பாகிஸ்தான் முழுவதும் இந்தியத் திரைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியத் திரைப்படங்கள் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில், பாகிஸ்தான் முழுவதும் இந்தியத் திரைப்படங்களைத் திரையிடத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் அசார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close