[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

’தாலிபான் பயங்கரவாதிகளின் வசிப்பிடம் உலகுக்குத் தெரியும்’: ஐ.நா.அவையில் பாகிஸ்தானுக்கு ஆப்கன் கண்டனம்

afghanistan-attacks-pakistan-at-unga-vice-president-says-world-knows-where-taliban-leaders-live

பயங்கரவாதிகளுக்கு ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐக்கியநாடுகள் அவையில் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா. அவையில் பேசிய ஆப்கானிஸ்தானின் இரண்டாவது துணை அதிபர் சர்வார் டேனிஷ், தாலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதை உலகு அறியும் என்று பேசினார். மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதாகக் குற்றம்சாட்டிய டேனிஷ், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியும், அந்த நாடு நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் கொண்டுள்ள இரட்டை நிலைப்பாட்டாலேயே உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close