[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

கையுக்குள் அடங்கும் அதிசய குழந்தை!!!

world-s-smallest-baby

ஜெர்மனியில் உலகின் மிகச்சிறிய குழந்தை என்ற பெருமையுடன் பிறந்துள்ளது இந்த அதிசய குழந்தை. ஒன்பது மாதத்தில் பிறந்த இந்த குழந்தையின் எடை 226 கிராம் மட்டுமே!

லூகாஸ்-சபீன் என்ற தம்பதிக்கு எமிலியா என்ற குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே எமிலியா 22 செ.மீ நிளமும், 299 கிராம் எடையுடன் பிறந்தாராம். இதற்கு முன் 243 கிராமில் பிறந்த குழந்தையே உலகின் மிக சிறிய குழந்தையாக கருதப்பட்டது தற்போது அதை முறியடித்து, சிறிய குழந்தை என்ற உலக சாதனையை படைத்துள்ளார் எமிலியா.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close