மீனவர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கை சென்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்.
இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலை பற்றி சுஷ்மாவிடம் சம்பந்தன் விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன் , மீள்குடியேற்றம் மற்றும் நிலங்களை ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளில் தற்போதைய அரசின் செயல்பாடுள் குறித்து சுஷ்மாவிடம் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை தமிழக மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகவும் சம்பந்தன் கூறினார்.
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
பரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !