[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: 15-ஆவது நினைவுதினம் இன்று அனுசரிப்பு

9-11-united-states-marks-15th-anniversary-of-terror-attacks

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுர கட்டடத்தை பயங்கரவாதிகள் விமானம் கொண்டு தகர்த்ததன் 15-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் இறந்‌தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பயங்கரவாதத்துக்கு எதிராக ம‌க்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என தனது சிறப்பு உரையில் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு இதே தினத்தில் அல் கய்தா தீவிரவாதிகள், 4 பயணிகள் விமானங்களை கடத்தி உலக வர்த்தக மையம், பென்டகனில் உள்ள ராணுவ தலைமையகம் மற்றும் பென்சில்வேனியா பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உலகில் பேரிழப்பையும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தையும் ஏற்படுத்திய‌ பயங்கரவாத ‌தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close