JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
மாவட்டம் 02 Sep, 2016 05:08 PM

வேலூர் மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமையான கற்கோவில் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம் கந்தநேரியில் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் பழங்கால கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பாலாற்று பகுதியில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு, சுமார் 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. அப்போது, 200-ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கல் கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி பொது மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads