JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
மாவட்டம் 30 Aug, 2016 07:42 AM

வைரஸ் காய்ச்சல் தீவிரம்: திருவள்ளூர் மருத்துவமனையில் 10 பேர் அனுமதி

Cinque Terre

திருத்தணியில் சிகிச்சை பெற்று வந்த வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் 10 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களுக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூருக்கு மாற்றும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில், அவர்கள் அனைவரும் இரவில் மாற்றப்பட்டனர். திருத்தனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊரகத்துறை சார்‌பில் சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads