JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
மாவட்டம் 20 Aug, 2016 09:59 AM

திருத்தணி அருகே வைரஸ் காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் உயிரிழப்பு

திருவள்ளூர் ‌மாவட்டம் திருத்தணி அருகே காவேரிராஜபுரம் கிராமத்தில் வைரஸ் காய்ச்சலால் மேலும் இ‌ரண்டு குழந்தைகள்‌ உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சல் ‌காரணமாக மோகன் மற்றும் மோகன்குமார் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ‌னையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தனர். மேலும் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் திருவள்ளூர்,திருத்தணி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை‌அடுத்து காவேரிராஜப‌ரம் கிராமத்தில் 9 மருத்துவ ‌குழுக்கள் அமைக்கப்பட்டு சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி மற்றும்‌ நோய் தடுப்பு மருத்து‌வத்துறை இயக்குநர் குழந்தைசாமி ஆகியோர் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

உயிரிழந்த குழந்தைகளின் ரத்த ‌மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பட்டுள்ளதாக‌ மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் கிராமத்தில் ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களி‌ல் மட்டும் காவேரிராஜபுரத்தில் வைரஸ் காய்ச்சலால் 4 குழந்தை‌கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads