JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
மாவட்டம் 16 Sep, 2016 08:40 AM

திருவள்ளூரில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு... மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து சிகிச்சை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து, சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கர்லம்பாக்கத்தில் முகாமிட்டுள்ள மருத்துவக் குழுவினர் காய்ச்சல் அறிகுறி உ‌ள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல் காரணமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads