JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
தமிழ்நாடு 27 Aug, 2016 03:58 PM

செய்தியாளர்களைத் தவிர்க்க ஆட்டோவில் சென்ற தயாநிதி மாறன்

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர், தயாநிதி மாறன் செய்தியாளர்களைத் தவிர்ப்பதற்காக ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேட்டு வழக்கில், முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்த மாறன் சகோதரர்களில் ஒருவரான தயாநிதி, வழக்கு விசாரணை முடிந்த பின்னர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். வழக்கமாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து சொகுசு காரில் வெளியே செல்லும் தயாநிதி மாறன், பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருப்பதை தெரிந்து கொண்டு, அவர்களின் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads