[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

தமிழக சட்டப்பேரவையில் இன்று..

today-assembly-news

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் கேள்வி நேரம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலா, கதர், கிராமத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் ஆகிய துறைகள் தொடர்பாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இதற்கு அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், ஜி.பாஸ்கரன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close