[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பேரறிஞர் அண்ணா நினைவுதினம் இன்று: முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி

cm-jaya-tribute-to-anna

பேரறிஞர் அண்ணா அவர்களின் 47ஆவது நினைவு தினமான இன்று, அவருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.

அண்ணாவின் திருவுருவ படத்திற்கு தமிழக மலர்தூவி ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ‌நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, தமிழ் மாநில முஸ்லீம் ‌லீக் கட்சியின் நிர்வாகிகள், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தினரும் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close