[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஜல்லிக்கட்டு நடத்த தொடர் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

continue-measures-for-jallikattu-tn-government

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடு‌‌த்து வருவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழர்களின் பண்பாடு மற்றும் சமய உணர்வுடன் இரண்டற கலந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் தொடர்ந்து நடத்திட தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று, கால்நடை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close