[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

chennai-high-court-warn-tn-govt

பொது இடங்களில் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 6 வார கால கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

இதுதொடர்பான தமிழக அரசின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ் கே கவுல் அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 19ம் தேதி நடைபெறும் என்றும் அதற்குள் பதில் வழங்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டி வரும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பொது இடங்களில் மக்கள் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன எனக் கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் 10 கேள்விகளை கேட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தையே தாம‌க முன் வந்து வழக்கு மனுவாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close