[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீடு விசாரணை ஒத்திவைப்பு

impacted-by-the-auditor-radhakrishnan-case-postponed

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்க்கும் தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

விசாரணை தொடர்பாக ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் புதியதாக வழக்கறிஞர் நியமிக்கப்படும் வரை வழக்கை ஒத்தி வைக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தார். மேலும், ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close