[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

பாலாறு தடுப்பணையில் உயிரிழந்த விவசாயி உடல் மீட்பு: செய்தியாளர்களை மிரட்டிய ஆந்திர போலீசார்

body-of-farmer-died-in-palar-check-dam-recovered

வேலூர் மாவட்டம் புல்லூரில் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பாலாற்றின், தடுப்பணையில் விழுந்து உயிரிழந்த விவசாயியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணையில், கனமழை காரணமாக நீர்நிறைந்து காணப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள கோவிலில் விவசாயிகள் வழிபாடு செய்தனர். அப்போது பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், பாலாற்றில் பாய்ந்து உயிரிழந்தார்.

அவரது உடலை தேடும் பணி நேற்று மாலை தொடங்கியது. இன்று காலை மிகவும் மெத்தனமாக தேடும்பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை ஆந்திர காவல் துறையினர் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வீடியோ காட்சிகளைப் பதிவு செய்யக் கூடாது என செய்தியாளர்களை ஆந்திரக் காவலர்கள் மிரட்டியுள்ளனர். விவசாயி சீனிவாசனின் உடலை மீட்ட ஆந்திர

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close