[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

விமானத்தை கண்டுபிடிக்கக் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

an-32-plane-missing-issue

காணாமல் போன விமானத்தை விரைவில் கண்டுபிடிக்கக் கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்த கடலோரக் காவல்படை வீரர் முத்துகிருஷ்ணனின் மனைவி ஜெயசுமித்ரா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், விமானத்தை விரைவில் கண்டுபிடிக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு குறிப்பிட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close