[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

இலங்கையில் உள்ள மீனவர்கள்,படகுகளை விடுவிக்க கோரி காரைக்கால் அருகே 6 மாவட்ட மீனவர்கள் போராட்டம்

6-districts-fishermen-call-for-protest-to-release-indian-fishermen-and-boats-from-sri-lanka

இலங்கை சிறையில் உள்ள 76 படகுகள் மற்றும் 6 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி காரைக்கால் அருகே 6 மாவட்ட மீனவர்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, 6 மாவட்ட மீனவர்கள் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளதால், காரைக்கால் தனி‌யார் துறைமுகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை திருப்பித் தர வேண்டும், மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் நாகை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப்‌போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.‌

இந்நிலையில், தங்கள் கோரிக்கை‌கள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, காரைக்கால் தனியார் துறைமுகத்தை முற்றுகையிடப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close