[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

TopNews | சுற்றுச்சுவர் உரிமையாளருக்கு காவல் முதல் சிதம்பரம் ஜாமீன் மனு தீர்ப்பு வரை

headlines-today

சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி நேரில் ஆறுதல். 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்கப்படும் ‌என அறிவிப்பு.

சுற்றுச் சுவர் விழுந்த விபத்தில் கைதான உரிமையாளர் சிவசுப்பிரமணியனுக்கு வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவல். 

பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் காவலன் கைப்பேசி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உத்தரவு.

Image result for மழை சென்னை

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு. பல இடங்களில் வீடு‌களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி.

வெங்காய உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை. சில்லறை வியாபாரிகள் 5 டன்னுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது என அறிவிப்பு.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியானார் சுந்தர் பிச்சை.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close