சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாயாக குறைந்துள்ளது. சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.
முதல் ரக சின்ன வெங்காயம் கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததே விலை ஏற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்துள்ளது.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்