[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

பிரசவத்தின்போது உயிரிழந்த குழந்தை - உறவினர்கள் ‌போராட்டம்

child-death-for-pregnancy-hospital-neighbors-protest

சென்னை தாம்பரம் அருகே தனியார் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் அடுத்த ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் குழந்தை மகப்பேறு மருத்துவமனையில் நள்ளிரவு 1 மணிக்கு ஸ்ரீராமின் மனைவி செளமியா லோகேஸ்வரி என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 

பிரசவத்தின்போது அவரின் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த உறவினர்கள், மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தாயின் கர்ப்பப்பை பலவீனமாக இருந்ததால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close