[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய வழக்கு... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

high-court-slams-police

செங்கத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கும், அவரது குடும்பத்திற்கும் சென்னையில் சிகிச்சை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் ராஜா, தங்களை தாக்கிய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், பொது இடத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு தனது கண்டனத்தையும் உயர்நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்குப்பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூவருக்கும் முதற்கட்டமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close