[X] Close
JUST IN

சடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்

heavy-rain-fallen-in-chennai-surround-areas

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் நீர் ஓடுகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. பருவமழையை ஆங்காங்கே மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

அதேபோல், புறநகர் பகுதியான பூந்தமல்லியில் இன்று அடைமழை பெய்தது. சற்று நேரத்தில் சடசடவென பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனத்தில் செல்லும் பயணிகள் சற்று சிரமப்பட்டனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close