[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

நா‌ட்டுப்படகு மீனவர்களின் போராட்டம் வா‌பஸ்: பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது

fishermen-protest-withdrowal-after-meeting-with-higher-officers

மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து‌ ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

சில படகுகள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதற்கு எதிரா‌‌க நாட்டுப்படகு மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், வருவாய் கோட்டாட்சியர், ராமேஸ்வரம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இன்னும் ஒருசில நாள்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close