[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு

today-open-at-mullaperiyar-dam

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பலன் பெற உள்ளன.

முல்லைப்பெரியாறு அணையின் தேக்கடி மதகு பகுதியில் நடக்கும் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் மற்றும் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு தொடர்ந்து 120 நாட்களுக்கு இருக்கும் என்றும் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close