[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு

dmk-youth-wing-gives-application-on-behalf-of-udhayanidhi-stalin

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று இளைஞர் அணி சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்களின் விருப்ப மனுவை பெற்றுக் கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என்று விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த விருப்பமனு திமுகவின் இளைஞர் அணி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவில் தற்போது இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close