[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இன்றைய முக்கியச் செய்திகள்!

today-headlines

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல். குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம். சிவசேனாவின் பிடிவாதமே காரணம் என பாஜக விளக்கம்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி என சிவசேனா அறிவிப்பு. ஆளுநர் உரிய அவகாசம் தரவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரேசில் புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.

Image result for மோடி பிரேசில்

சினிமாவில் நடித்து பணம் சம்பாதித்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என முதலமைச்சர் கேள்வி. வயதான காலத்தில் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்றும் ரஜினி, கமல் மீது சாடல்.

சர்வாதிகாரியாக மாறுவேன் எனக் கூறியது ஏன்? திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு. இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்.

Image result for உச்சநீதிமன்றம்

கோவை மாவட்டம் அர்த்தனாரி பாளையம் கிராமத்தை அச்சுறுத்தி வரும் அரிசிராஜா யானை. தீவிர தேடுதலுக்கு பின் இருப்பிடம் தெரிந்ததால் இன்று அகப்பட வாய்ப்பு.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது. தேர்தல் நிலவரத்தை களத்தில் இருந்து உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close