[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

கேரளாவில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்!

the-famale-maoists-who-killed-by-kerala-police-is-from-kanyakumari-district

கேரளா மாநிலம் அட்டப்பாடியில் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் அதிரடிப்படையினருக்கும் மாவோயிஸ்ட் டுகளுக்கும் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.  அவர்களில் பெண் மாவோயிஸ்ட் யார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் இந்திராநகரை சேர்ந்த அஜிதா என்பது தெரியவந்தது. 

இதுதொடர்பாக போலீசார் அஜிதாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அஜிதா 2014-ஆம் ஆண்டு மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கச் சென்றுள்ளார். அதன் பின் மாயமானார். அங்கிருந்து அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசார் அவர்கள் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close