[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை. புதிய தொழில் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்கவிருப்பதாக தகவல்

ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்க மத்திய அரசு புதிய முன்னெடுப்பு. கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய 25 ஆயிரம் கோடி ரூபாய் என அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுக. கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை

டெல்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை எட்டியது. தமிழகத்தில் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என அரசு தகவல்

வங்கக் கடலிலில் உருவானது புல்புல் புயல். தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என வானிலை மையம் தகவல்

ட்விட்டரில் ப்ளூ டிக் ஒப்புதல் வழங்குவதில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு. கண்டனக் குரல் எழுப்பும் பட்டியலின செயல்பட்டாளர்கள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி. சிவசேனாவுக்கு ஆதரவு கிடையாது தேசியவாத காங்கிரஸ் திட்டவட்டம்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையிலான இரண்டாவது 20ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close