டெல்லியில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மாசை குறைக்க இன்று முதல் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.
சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். தந்தை, தாயுடன் இருச்சக்கர வாகனத்தில் சென்ற போது பரிதாபம்.
16 நாடுகளிடையே தடையற்ற பொருளாதார ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா தெரிவித்த கவலைகளுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் பதில் தராததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதாவுக்கு கச்சை கட்ட வள்ளுவரை துணைக்கு அழைக்காதீர் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக சார்பில் வரும் 6-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் சிறப்பு விருது பெற உள்ள ரஜினிகாந்துக்கு தமிழிசை, கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா-பங்களாதேஷ் இடையேயான முதல் டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் டி20 போட்டியில் முதன் முறையாக இந்தியாவை வெற்றி கொண்டது வங்கதேசம்.
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி
என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..?
“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்