[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

திரைத்துறையில் கமலை விட சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ? - ரவிக்குமார் கேள்வி

vck-m-p-ravikumar-questions-why-award-not-go-s-to-kamal-hassan

திரைத்துறையில் நடிகர் கமல்ஹாசனை விட சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரைத்துறையில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கோல்டன் ஜூப்ளி என்ற சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக மத்திய அரசுக்கு பதிலுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஜினிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தலைமுறையில் கருத்து தெரிவித்துள்ள ரவிக்குமார், “நடனக்கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் கமல்ஹாசன். இவரை விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close