[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கேட்பாரற்று கிடந்த ரூ. 3 லட்சம் : போலீசில் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு 

police-tribute-man-submit-3-lakh-rupees-to-police-station

கேட்பாரற்று சாலையில் இருந்த 3 லட்ச ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை போலீசார் பாராட்டினர்.

சென்னை, மேற்கு தாம்பரம், காமராஜர் தெருவில் இருசக்கர வாகன உதிரிபாகம் கடை நடத்தி வருபவர் மதன்ராஜ் ஜெயின்(58). இரு தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு அருகே உள்ள சாலையில் பை ஒன்று கிடந்தது. அதை அவர் எடுத்து பார்க்கையில் அதில், 3 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் பணம் இருந்தது.

இதையடுத்து பணத்தை தவற விட்டவர் வந்தால் கொடுக்கலாம் என காத்திருந்துள்ளார். ஆனால் யாரும் பணத்திற்கு உரிமை கோரி வரவில்லை என்றவுடன் அப்பணத்தை தாம்பரம் உதவி ஆணையர் அசோகனிடம் ஒப்படைத்தார். பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் உதவி ஆணையர் அசோகன், மதன்ராஜ் ஜெயினை பாராட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close