[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்: விக்கிரவாண்டியில் வீறுநடை போடும் அதிமுக!

admk-candidate-muthamizselvan-leading-in-vikravandi

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

விக்கிரவாண்டி தொகுதியில் 29591வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளர்  முத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார். 

விக்கிரவாண்டி:

அதிமுக- 75888

திமுக -46297

நாம் தமிழர் -1890

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close