[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக தொடர்ந்து முன்னிலை !

admk-leading-in-two-constituency

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

நாங்குநேரி தொகுதியில் 1,500 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார். அதே போல் விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார்.

விக்கிரவாண்டி:

அதிமுக- 5312

திமுக - 3265

நாம் தமிழர் -102

நோட்டா - 85

நாங்குநேரி:

அதிமுக- 6300

திமுக - 4700

நாம் தமிழர் -0

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ElectionTamilnadu electionAdmkDmk
Advertisement:
Advertisement:
[X] Close