நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் என்பதால் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்