திருப்பத்தூர் அருகே தீபாவளி கொண்டாடாத கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமம் பறவைகளின் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. இதனால் பறவைகளின் பாதுகாப்பிற்காக இக்கிராம மக்கள் கடந்த 50 வருடத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடிப்பதில்லை. தீபாவளி பண்டிகையையும் கொண்டாடுவதில்லை.
இந்நிலையில், கிராம மக்களின் மனித நேயத்தை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இன்று வேட்டங்குடிபட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கெளரவித்தார்.
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!