[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை

customs-department-to-take-strict-action-against-people-importing-selling-illegal-chinese-crackers

ஆபத்தை விளைவிக்கும் சீனப்பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

Image result for china crackers in chennaiசுங்கத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சீனப்பட்டாசுகளை சட்டவிரோதமாக கொள்முதல் செய்வது, விற்பனை செய்வது போன்றவை 1962 ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Image result for china crackers in chennaiசீனப்பட்டாசுகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களை உள்ளடக்கியவையாக உள்ளன என்றும், இத்தகைய பட்டாசுகளை வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப்பட்டாசுகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்தோ, விற்பனை செய்வது குறித்தோ தெரியவந்தால் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்குமாறும் சென்னை சுங்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close