[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு

lorry-water-rate-increased

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது. 

லாரியில் வழங்கும் 9000 லிட்டர் தண்ணீருக்கு ரூ. 700 கட்டணம் வசூலித்த நிலையில் 735 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் 6 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீரின் விலை 435 லிருந்து 499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Image result for லாரி குடிநீர்

வணிக ரீதியில் தரப்படும் தண்ணீரில் 3 ஆயிரம் லிட்டர் விலை 500 ஆகவும் 6 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 735 ஆகவும், 9 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 1,050 ஆகவும், 12 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 1400 ஆகவும் உயர்த்தி சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close