[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

வடகிழக்கு பருவமழை எப்போது..? வானிலை ஆய்வு மையம் தகவல்

northeast-monsoon-is-likely-to-start-on-the-17th

வடகிழக்கு பருவமழை வரும் 17-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும், வட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்‌களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close