[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

காதலை கைவிட மறுத்த மகள் ! ஆற்றில் தள்ளிவிட்ட பெற்றோர்

parents-push-them-daughter-in-river

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை ஆற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஊத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜா - கவிதா தம்பதியின் மகள் விவிதா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். அம்மபாட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரை விவிதா காதலித்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் கல்லூரியில் இருந்து விவிதாவை அழைத்துச் சென்ற பெற்றோர் காதலை கைவிடும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. அவர் மறுக்கவே சின்னமனூர் அருகே விவிதாவை ஆற்றில் தள்ளியுள்ளனர். அவ்வழியே ரோந்து சென்ற காவல்துறையினர் விவிதாவை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விவிதாவின் பெற்றோரை கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close