[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

சவுடு மணல் அள்ள தடை கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

high-court-order-to-district-official-about-savudu-sand-case

திருவண்ணாமலை ஏரியில் சவுடு மணல் அள்ள தடை விதிக்க கோரிய வழக்கில், மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள எடத்துனூர் மாந்தோப்பு என்ற மிக பெரிய ஏரி அப்பகுதிக்கு முக்கிய நீர் ஆதரமாக இருந்து வருகிறது.

இந்த ஏரியை தூர் வார அனுமதி பெற்ற ஸ்ரீராமசந்திர அறக்கட்டளை என்ற சேர்ந்த ஏழுமலை என்பவர், ஏரியில் இருந்து அளவுக்கதிகமாக சவுடு மணல் எடுத்து வணிக நோக்கில் செயல்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் விவசாய பாதிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட ஏரியில் தூர் வார அனுமதி பெற்று சவ்வூடு அள்ளுவதற்கு தடை விதிக்க கோரி கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி அமர்வு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close