சென்னையில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அந்தப்பேருந்து 3 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு முதல் கேளம்பாக்கம் வரை செல்லும் பேருந்து தடம் எண் 570ஐ இயக்கிய ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவுக்கு, வேளச்சேரி 100 அடி சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தின் வேகத்தை குறைத்துள்ளார். இருப்பினும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது பேருந்து மோதியது.
31 வயதான ஓட்டுநர் ராஜேஷ் கண்ணா, பேருந்தின் ஸ்டியரிங்கை பிடித்தபடியே உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 கார்களும், பேருந்தின் முன் பக்கமும் சேதமானது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்