[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு - அமைச்சர் கருப்பணன்

minister-karuppanan-speaks-about-time-slot-for-bursting-crackers

இந்த ஆண்டும் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு உண்டு என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் கருப்பணன் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர் இந்த ஆண்டும் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு உண்டு . அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி தரப்படும் எனவும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close