[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

கோவையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகார் - மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்

psg-college-dean-explain-about-neet-impersonation

சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது தேர்வுக் குழுவின் வேலை என நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் பற்றி கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி டீன் ராமலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

கோவைத் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி, ஒரு மாணவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இது குறித்து விளக்கம் அளித்த பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி டீன் ராமலிங்கம், ''150 மாணவர்களின் ஆவணங்களை சோதனை செய்ததில்  2 மாணவர்களின் புகைப்படங்கள் வேறு மாதிரி தெரிந்ததால் ஒரு மாணவன், ஒரு மாணவி மீது சந்தேகம் எழுந்தது; சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது தேர்வுக் குழுவின் வேலை. மாணவர்களின் புகைப்படம்தான் என 2 மாணவர்களின் பெற்றோரும் உறுதியளித்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close