சென்னை கொரட்டூரில் 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக எலக்ட்ரீஷனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் செய்தனர்.
சென்னை கொரட்டூர் அருகே உள்ள ஒரு தெருவில் வசித்து வருபவர் சிவராமன். வயது 48. இவர் எலக்ட்ரீஷனாக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே, குடும்பத்துடன் வசித்து வந்த 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிவராமன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அவர்களது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து சிவராமன் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சிவராமனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சிவராமன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, சிவராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!