[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

லாரியில் சிக்க இருந்த சிறுவனை காப்பாற்றிய காவலர் - வீடியோ

police-save-student-from-accident-video

லாரியில் சிக்கிக் கொள்ளப்போன மாணவனை போக்குவரத்து போலீஸ் தக்க சமயத்தில் பிடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

விபத்துகளை தடுக்கும் நோக்கில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்தினாலும் கூட ஆங்காங்கே விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றுத் தான் வருகின்றன. இதனிடையே கவனம் இல்லாமல் லாரியில் சிக்கப்போன மாணவனை போக்குவரத்து காவலர் தக்க சமயத்தில் பிடித்ததால் அம்மாணவன் அடிபடாமல் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அந்தக் காவலரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தக்க சமயத்தில் மாணவனைக் காப்பாற்றிய போக்குவரத்து காவலர் ராஜதீபன் என்பதும் தெரியவந்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close